Posts

Showing posts from July, 2015

வெக்கேஷன்

இந்த வெக்கேஷனுக்கு கெளம்பறதுக்கு முன்னாடி ஒரு மாசம்.. கரெக்ட்டா சொல்லணும்-னா அடுத்த மாசம் இந்நேரம்-நு கணக்கு பண்ணுவோமே அந்த ஒரு மாசம்... ரொம்ப ரொம்ப ரொம்ப மெதுவா நகரும். இன்னும் 30 நாள் இருக்கு-ன்னு பாத்து வெச்சுட்டு ஒரு 2 வாரம் கழிச்சு பாத்தா, இன்னும் 28 நாள் பாக்கி இருக்கும். இப்படியே ஒவ்வொரு நாளா தள்ளி தள்ளி நமக்கு நாக்கு தள்ளிடும். அந்தா இந்தா-ன்னு ஒரு வழியா ட்ராவெலிங் ப்ரம் மனாமா, பஹ்ரைன் டு சென்னை, இந்தியா-னு பேஸ்புக் -ல ஸ்டேடஸ் போட்டு வண்டி ஏறிடுவோம். சென்னை வந்து, ப்ளைட் டயர் ரன்வே-ல டச் ஆகுற அந்த நொடியில இருந்து பாஸ்ட் பார்வர்ட் (FAST FORWARD) பட்டன் ஆட்டோமாடிக்கா ஆன் (ON) ஆயிடும் அதுவும் சாதாரண பாஸ்ட் பார்வர்ட் இல்ல.. ஜெட்டுக்கு பின்னாடி பயர் வெச்சா மாதிரி பாஸ்ட் பார்வர்ட். ஏர்போர்ட்-ல இருந்து ஆட்டோ/டாக்சி புடிச்சு வீட்டுக்கு வந்து அப்பாடா-ன்னு உட்காந்தா ஒரு வாரம் டஸ்... (அதாங்க இஸ்-ங்கரதுக்குள்ள டஸ்-னு போயிடும்) ப்ரெண்ட்ஸ்/சொந்த பந்ததுக்கெல்லாம் போன் போட்டு பத்து நிமிஷம்.. பத்தே பத்து நிமிஷம் பேசினாலே அடுத்த ஒரு வாரம் டஸ்... வர்றதே வருஷத்துக்கு ஒரு தடவை தான்.. நங...